×

கொல்கத்தாவில் மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி தபஸ் ராய் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post கொல்கத்தாவில் மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Minister ,Sujit Bose ,Kolkata ,SUJID BOSE ,ENFORCEMENT DEPARTMENT ,Trinamool Congress Executive Tapas Rai ,
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!